ATSS Trusted Brand Two Decades Of Mastery
ATSS LEADING Technology Solutions Provider

ELECTRONIC SECURITY & AUTOMATION

Electronic Security Automation Systems

Electronic Security, ATSS Technology Solutions Provider Chennai.

Electronic Security Automation Systems

Why ATSS? | ஏன் ATSS?

We offer one-stop technology solutions to make homes and businesses smarter, safer, and more efficient with our electronic security and automation products.

எங்கள் எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் தயாரிப்புகளுடன் வீடுகளையும் வணிகங்களையும் சிறந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் மற்றும் ஆற்றல் உடையதாகவும் மாற்றுவதற்கு தொழில்நுட்ப தீர்வுகளை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நாங்கள் வழங்குகிறோம்.

Vision: We aim to be a leading resource for electronic security and automation products and services for residential and business customers.

நோக்கம் : குடியிருப்பு மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கான எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான ஒரு முன்னணி வளமாக இருப்பதே எங்கள் நோக்கம்.

Mission: ATSS helps people and businesses everywhere secure their lives and work with the backing of innovative electronic security and automation products.

குறிக்கோள் : எல்லா இடங்களில் உள்ள மக்களும் வணிகங்களும் தங்களுடைய வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் புதுமையான எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் தயாரிப்புகளின் பின் பலமுடன் செயல்பட ATSS உதவுகிறது.

WHO WE ARE? | நாங்கள் யார்?

Founded in 2003 as a manufacturer of security alarm systems, ATSS has grown to become one of India’s top providers of electronic security systems along with automation products for home and office.

பாதுகாப்பு அலாரம் அமைப்புகளின் ஒரு உற்பத்தியாளராக 2003 ஆம் ஆண்டில் ATSS நிறுவப்பட்டது, மேலும் வீடு மற்றும் அலுவலகத்திற்கான ஆட்டோமேஷன் தயாரிப்புகளுடன் எலக்ட்ரானிக் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக ATSS வளர்ந்துள்ளது.

ATSS comes with 20+ years of experience as an electronic security and automation technology solutions provider. We have worked with nearly 2000+ Customers and on more than 100+ Projects. Our constant interaction with many clients has helped us not only to build knowledge but we create accurate solutions to our customer’s needs, expectations, and budgets. This has leveraged us to be unmatched in our business and establish ourselves as experts in this field.

ATSS ஒரு எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக 20+ வருட அனுபவத்துடன் இயங்கி வருகிறது. நாங்கள் கிட்டத்தட்ட 2000+ வாடிக்கையாளர்களுடனும், மேலும் 100 க்கும் மேற்பட்ட திட்டங்களிலும் பணியாற்றியுள்ளோம். பல வாடிக்கையாளர்களுடனான எங்கள் தொடர்ச்சியான தொடர்பு மூலமாக நாங்கள் எங்கள் அறிவை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், மேலும் எங்கள் வாடிக்கையாளரின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் திட்டமிடலுக்கான துல்லியமான தீர்வுகளை உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது. இது எங்களை வியாபாரத்தில் ஒப்பிட முடியாதவர்களாகவும், மேலும் இந்தத் துறையில் நிபுணர்களாகவும் எங்களை நிலைநிறுத்த வழிவகுத்துள்ளது.

ATSS dedicated itself to changing, adapting, and evolving in line with emerging technologies.

ATSS வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவதற்கும், மாற்றியமைப்பது கொள்வதற்கும் மற்றும் உருவாகுவதற்கும் தன்னை அர்ப்பணித்து உள்ளது.

WHAT WE DO? | நாங்கள் என்ன செய்கிறோம்?

ManufacturingATSS manufactures a wide range of Security Alarm Products such as Burglar Alarm, Auto Dialer, GSM Communicator, and School Bell Timer.

தயாரித்தல் – பர்க்லர் அலாரம், ஆட்டோ டயலர், GSM கம்யூனிகேட்டர் மற்றும் ஸ்கூல் பெல் டைமர் போன்ற பலவிதமான பாதுகாப்பு அலாரம் தயாரிப்புகளை ATSS தயாரிக்கிறது

DistributionATSS Authorised Distributor for ESSL, eGlu, Svarochi, OneTouch, Spintly, AeConnect, and AutoZon.

விநியோகம் – ESSL, eGlu, Svarochi, OneTouch, Spintly, AeConnect மற்றும் AutoZon க்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக ATSS உள்ளது.

Technology Solutions Provider ATSS through its electronic security and automation system integration division provides technology solutions for Commercial and Residential Places.

தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குநர் ATSS அதன் எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் சிஸ்டம் ஒருங்கிணைப்பு பிரிவு மூலம் வணிக மற்றும் குடியிருப்பு இடங்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.

After Sales Support – To ensure every customer need is answered, we offer continuing support through a dedicated customer service desk ready to answer any question in real-time.

விற்பனைக்கு பிந்தைய ஆதரவு – ஒவ்வொரு வாடிக்கையாளர் தேவைக்கும் பதிலளிக்கப்படுவதை உறுதிசெய்ய, எந்தவொரு கேள்விக்கும் நிகழ் நேரத்தில் பதிலளிக்கத் தயாராக இருக்கும் ஒரு பிரத்யேக வாடிக்கையாளர் சேவை பிரிவு மூலம் தொடர்ந்து ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்.

We make life safer and easier for people and businesses everywhere with our innovative electronic security and automation solutions.

எங்கள் புதுமையான எலக்ட்ரானிக் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகள் மூலம் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் எளிமையானதாகவும் ஆக்குகிறோம்.

My thanks to our loyal customers and to those that may choose us in the future – R.Nandakumar Founder.

எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும் எதிர்காலத்தில் எங்களைத் தேர்வுசெய்யக்கூடியவர்களுக்கும் எனது நன்றி – ஆர். நந்தகுமார் நிறுவனர்.

ATSS – Technology Solutions Provider


Comments are closed.